Friday, November 22, 2013

ஆதார் கட்டாயமில்லை..!உச்சநீதிமன்ற உத்தரவின் நகல்

ஆதார் கட்டாயமில்லை : உச்சநீதிமன்ற உத்தரவின் நகல்:-
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை இருக்கும் போது இவ்வாறு ஆதார் அட்டை கோரி மக்களை மிரட்டுவது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும்.

23-9-2013 அன்று ஆதார் கட்டாயமில்லை என்ற உச்சநீதிமன்றம் உத்தரவின் நகலை இத்துடன் இணைத்துள்ளோம்.



No comments:

Post a Comment