தெய்வம் பல பல சொல்லி பகைத்தீயை வளர்ப்பவர் மூடர் என்றார் பாரதி. இப்படிப்பட்ட மூடர்களில் சிலர், ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து, இப்போது ஆளைக்கடிக்க ஆரம்பித்துள் ளனர். ஆம் நேற்றைய முன்தினம் (9.11.2013) அன்று திராவிடர் கழகம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மதவாத -ஜாதியவாத எதிர்ப்புக் கருத்தரங்கில் பங்கேற்க வந்த, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் உருவப் பொம்மையை அசிங்கமாக அலங்கரித்து எரிக்க முயற்சித்ததோடு, கருத்தரங்க அரங்கத்திற்குள் புகுந்து தகராறு செய்யவும் முயற்சித்துள்ளனர்.
திருச்சியில் இந்த அராஜகத்தை அரங்கேற்றியவர்கள் பாரத முன்னேற் றக் கழகத்தினர்.
இதே போல் சென்ற மாதம் 28.9.2013 அன்று கடலூரில் தி.க. மாணவரணி மாநாட்டிற்கு செல்லும் வழியில் விருத் தாச்சலம் அருகே கி.வீரமணி சென்ற வேனை மறித்து, தேசிய யாதவ மகா சபை என்கிற அமைப்பினர் தாக்குதல் தொடுத்தனர்.
கூர்மையான கம்பிகள் மூலமாக பிரச்சார வேனுக்குள்ளிருந்த வீரமணியை தாக்க முயற்சித்துள்ளனர். அவருடன் சென்றவர்களின் உதவியால், எந்தப் பாதிப்பும் இல்லாமல் அவர் உயிர் தப்பி னார். இந்த இரண்டு சம்பவங்களிலும் இந்துத்துவா காவித்தீவிரவாத கும்பலே ஈடுபட்டுள்ளது.
இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்ட வர்கள் யாதவ ஜாதி சங்கம் வைத்திருப் பவர்கள், ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் பரிவாரங்களும் தனது ஆக்டோபஸ் கால்களை விரித்து தற்போது ஜாதி யாய்ப் பிரிந்துகிடக்கும் தமிழர்களை மெல்ல மெல்ல தன் பக்கம் இழுத்து தன் வயப்படுத்தி வைத்துக்கொண்டு அதைப் பக்கம் பக்கமாக படித்து அதில் உள் ளதைப் பேசினார். அதே போல் திருமா லின் அவதாரமான இராமாயண இரா மன், மகாபாரத கிருஷ்ணர் பற்றி அதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் படித்து கூட்டத்தில் காண்பிக்கிறார்.
அவர் மிகைப்படுத்தி பேசுவதில்லை. புராணப் புரட்டர்கள் எழுதிய பக்கங் களை புரட்டிப் புரட்டி காண்பித்து படித் துக் காண்பிக்கிறார். இதை இழிவுபடுத் தியதாகக் கருதினால், இழிவுபடுத் தியது வீரமணியா? அதை எழுதிய வர்களா?
எழுதியவர்கள் மீது தானே கோபப் பட வேண்டும். அதைத்தானே அவர் சொல்லி வருகிறார்.
தந்தை பெரியாராகட்டும் அதற்குப் பின் பெரியாரியலை நெறிமாறாமல் பரப்பும் வீரமணியாகட்டும், கையில் ஆதாரமான புத்தகங்கள் அல்லது குறிப்பேடு இல்லாமல் பேசுவது இல்லை.
கடவுள் இல்லை என்று சொல்பவர் கள் கடவுளை இழிவுபடுத்தியதும் கிடையாது. கோயில்களை இடித்ததும் கிடையாது.
கடவுள் இருக்கு என்று சொல் பவர்கள் ஒரு கடவுளை உயர்த்தி, மற்ற கடவுளை தாழ்த்தியும் பேசி வருகின் றனர். அதே போல் எல்லா இடங்களி லும் நானே இருக்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் சொன்னார் என்று சொல்லிவிட்டு, பாபர் மசூதியை இப்போது இடித்தனர். ஏற்கெனவே புத்தர் கோயில்களை இடித் தனர். சிவன் கோயிலை, பெருமாளை வழிபடுபவர்கள் இடித்தனர். பெருமாள் கோயிலை சிவனடியார்கள் இடித்தனர். எங்கேயாவது கடவுள் இல்லை என்ப வர்கள் கோயில்களை இடித்தனரா?.
புராணக் கதைகள் அந்தந்த காலத் தில் மனிதர்களால் புனையப்பட்டு வந்துள்ளது.
சிகண்டி என்கிற அரவாணியை முன்னிறுத்தி, சிகண்டி பின் நின்றுதான் பீஷ்மரை வீழ்த்தினான். அர்ச்சுனன் என்று மகாபாரதம் கூறுகிறது. அதே போல் ஆரியப் பார்ப்பனீயம், பிற்படுத்தப் பட்டோர்களையும், தாழ்த்தப்பட்டோர் களையும், சூத்திரர், பஞ்சமர் என்று இழிவுப்படுத்தியதோடு கலவரங்களை அரங்கேற்றும்போது இதே சூத்திரர் களையே அடியாட்களாகவும் பயன் படுத்தி வருகின்றன.
பலிபீடம் நோக்கி தானே நகரும் பலியாடுகளாய், பீடத்தின் உயரத்தில் மனுவெனும் வெட்டரி வாளோடு காத் திருக்கும் ஆரியம் நோக்கி சூத்திரர் களும், பஞ்சமர்களும் பக்தி மயக்கத்தில் நகர்ந்து கொண்டேயிருக்கின்றனர்.
மடமையை நாட்டில் மலிவு செய்தால் உடைமையை இலேசாய் உறிஞ்சலாம் எனப்பாவேந்தர் கூறியதற்கேற்ப, அறியாமை இருளைப் பரப்பித் தங்கள் ஆதிக்கத்தையும், வசதியையும், காப் பாற்றிக்கொள்வோர். இதை அரசிய லிலும் புகுத்தி ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கின்றனர்.
இந்த அறியாமை இருளை விலக்கி, சிந்தனை வெளிச்சத்தை பாய்ச்சுவோர் தான் மார்க்சியர்களும், பெரியாரிய வாதிகளும்.
எனவே தான் அவர்களுக்கு எதிராக யாரை விடுவிக்கப்போராடுகிறோமோ, அவர்களைக் கொண்டே தாக்கு கின்றனர்.
சிந்திக்க அஞ்சுபவர் கோழை;
சிந்திக்க மறுப்பவர் மதவாதி;
சிந்திப்பவரே பகுத்தறிவுவாதி;
எனத் தந்தை பெரியார் தெளிவு படுத்துவார்.
சிந்திக்க ஆரம்பித்தால் சூத்திரராக இருப்பதையே பெருமையாகக் கருதும் இந்த அமைப்பினர் உண்மையில் யாரைத்தாக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்வர்.
ஆரியர்களின் வைப்பாட்டி மகன்கள் சூத்திரர்கள் என்று வேதங்கள் சொல் கிறது. இதைப் பெருமையாக கருத முடி யுமா? இந்த அமைப்பினர் எதையும் படிப்பதில்லை. படிக்காமலேயே கோபப் பட வேண்டியவர்கள் மீது கோபப்படா மல், உண்மையைச் சொல்பவர்கள் மீது கோபப்படுகின்றனர்.
தற்போது தி.க.தலைவர் கி.வீரமணி மீது எதற்காக கோபப்பட்டார்கள்.
பகவத் கீதை பற்றியும், கிருஷ்ணர் பற்றியும் அவர் இழிவாகப் பேசுகிறார் என்று சொல்கிறார்கள்.
அவர் எங்கே இழிவுபடுத்தினார். பகவத் கீதையை கையில் கதை. எனவே மனிதர்களின் அடிமன வக்கிர உணர்வு களையெல்லாம் கடவுள் கதையாக சொல்லி வைத்துள்ளனர்.
இந்த உண்மையைப் புரிந்து கொண் டால், கடவுள்களின் பிறப்புகள் மதிப் புடையதாக இருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எனவே பெரியாராகட்டும், வீரமணியாகட்டும், மார்க்சியர்களாகட்டும் கடவுளை மரி யாதைக் குறைவாக இழிவுபடுத்த வில்லை.
புராணப் படைப்புகளே இழிவுபடுத்து கின்றன. பார்வதியின் அழுக்கு உருண்டைதான் பிள்ளையார் என்கிறார்கள். கிருஷ்ணன் லீலைகள் பற்றி கதை, கதையாகச் சொல்கிறார் களே. அதைப்படித்துவிட்டு அதே போல் பெண்களிடம் இன்றைய இளைஞர்கள் நடந்து கொண்டால், ஈவ்டீசிங் வழக்கில் கைது செய்யப்படுவார்கள்.
இராமன் முருகன் பிறப்பு பற்றி யெல்லாம் அசிங்கம் அசிங்கமாய் ஆபாச மாய் வீரமணியா எழுதி வைத்தார்? இதிகாசங்கள் என்று போற்றப்படும் ராமாயணமும், மகாபாரதமும் கந்தப் புராணங்களுமே கூறுகிறது.
அதையெல்லாம் அப்படியே படித்தால் புளூபிலிம் பார்ப்பதற்கு சமமான ஆபாசக்காட்சிகள் தான் நிரம்பியிருக் கிறது. இந்த உண்மையைச் சொன்னால் சொல்பவர் மீது கோபப்படுகிறீர்கள்.
கடைசியாக இரண்டு கேள்விகளை இந்த அமைப்பினருக்கு கேட்க விரும்பு கிறேன்.
கிருஷ்ணர் யாதவ குலத்தைச் சேர்ந் தவர். எனவே கிருஷ்ணரை அவமானப் படுத்தினால், எங்கள் ஜாதியை அவமானப்படுத்தியதாக கருதுகிறோம் என்று சொல்கிறீர்களே. கிருஷ்ணர், திருமாலின் அதாவது பெருமாளின் அவதாரம் தானே. அப்படியானால் திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் கருவறைக்குள் நீங்கள் சென்று வழிபடுங்களேன், பார்க்கலாம்.
உங்களை உசுப்பேத்திய பார்ப்பனீய தலைமைப் பார்த்துக் கொண்டிருக் குமா? அனுமதிக்குமா? சோதித்துப் பாருங்கள்.
இரண்டாவது திருமால் பற்றி அவ தாரமும் எடுத்தார். எனவே பன்றி வளர்ப்பில் ஈடுபடும் தாழ்த்தப்பட்டவர் களை திருமாலின் வாரிசுகளாக ஏற்றுக் கொள்கிறார்களா? என்றும் கேளுங் கள். அப்போது தெரியும். அவர்களின் உண்மை உருவம்.
- த. இந்திரஜித்
(மாநில நிர்வாக குழு உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜனசக்தி 11.11.2013, பக்கம் 3)

No comments:
Post a Comment