Monday, December 23, 2013

வாழ்நாள் இறுதிவரை தள்ளாத வயதிலும் தன்னலமில்லாமல் போராடிய தந்தை பெரியாரின் நினைவுநாள் இன்று!

பெரியார்-ஒரு காலக் கணக்கீடு  


வாழ்நாள்: 

ஆண்டுகள்:94(3 மாதங்கள், 7 நாள்கள்)
மாதங்கள் :1131
வாரங்கள் :4919
நாள்கள் :34,433
மணிகள் :8,26,375
நிமிடங்கள்:4,95,82,540
விநாடிகள்:297,49,52,400 

சுற்றுப்பயணம்: 

நாள்கள்:8200
வெளிநாடுகளில்:392
தொலைவு:8,20,000
மைல்கள் ஒப்பீடு: பூமியின் சுற்றளவைப்போல் 33மடங்கு. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவைப்போல் 3 மடங்கு. 


கருத்துரையும் நிகழ்ச்சிகளும்: 

கலந்துகொண்டநிகழ்ச்சிகள்:10,700

கருத்துரை ஆற்றிய காலம்: 

மணிகள் :21,400
நாள்கணக்கில்:891
நிமிடங்களில்:12,84,000
வினாடிகளில்:77,04,000 

சிறப்புக்குறிப்பு:

அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில் பதிவு செய்திருந்தால் அது 2 ஆண்டுகள், 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.

No comments:

Post a Comment