தந்தை
பெரியாரின் 40-வது நினைவு நாளில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர்
துரை.சந்திரசேகரன் தலைமையில் காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் அருகில்
உள்ள தந்தை பெரியார் சிலைக்கு காஞ்சி மாவட்ட தலைவர் டி.ஏ.ஜி.அசோகன்
, செ.ரா.முகிலன் மாவட்ட செயலாளர்,கதிரவன் மாவட்ட அமைப்பாளர், பெரியார்
பெருந்தொண்டர் டி.ஏ.ரத்தினம் ,சு .வெற்றி எழிலன்,சுப்பிரமணி , ச.வேலாயுதம்
நகர செயலாளர்,அ.அர்ஜூன், மு.அருண்குமார், இ.ரவீந்திரன், கார்த்திக்பாபு,
அ.அரவிந்தன்,ரவி,காளிதாஸ், அ.பிரபாகரன்,அறிவு உள்பட கழக தோழர்களுடன் மாலை
அணிவித்தனர் .
No comments:
Post a Comment