டிசம்பர் 2 உலக அடிமை ஒழிப்பு நாள் ஆகக் கொண்டாடப்படுகிறது. ஆரியப் பண்பாட்டுக்கு அடிமையாக்கப்பட்ட திராவிடர்களின் அடிமைத்தன்மை ஒழிப்புக்காக தந்தை பெரியாருக்குப் பின் அயராது உழைப்பவரான ஆசிரியர் பிறந்த நாள் என்பதால் பொருத்தம்தானே!
தமிழர் தலைவர் வாழ்க நூற்றாண்டு !!!
No comments:
Post a Comment