Monday, March 10, 2014

அன்னை மணியம்மாயைர் பிறந்த நாள்

மூத்திரச்சட்டியுடன் தமிழனின் சூத்திரப் பட்டம் ஒழிக்க ஓயாது உழைத்த அந்தத் தலைவனை 95 ஆண்டுகாலம் வாழ வைத்தவர், அவருக்குப் பின்னாலே புரட்சி இயக்கமாம் திராவிடர் கழகத்தை வழி நடத்தியவர், வடக்கே ராவணன் எரிந்தால், தெற்கே இராமன் எரிவான் என இந்திய மதவெறிக்கு எச்சிர்க்கை மணி அடித்தவர், தனக்கு பின்னாலே இந்த இயக்கத்தை வழி நடத்தும் பொறுப்பை தமிழர் தலைவரிடம் ஒப்படைத்தவர் இவரன்றோ தமிழர்களுக்கு அம்மா. அனைவருக்கும் அன்னை மணியம்மாயைர் பிறந்த நாள் வாழ்த்துகள்!!!!(10-03-2014)
 

No comments:

Post a Comment